Moral StoriesTamil stories

The Greedy Dog – Short Story in Tamil

The Greedy dog
The Greedy Dog Story in Tamil

The Greedy Dog Story in Tamil

பேராசைபிடித்த நாய் – தமிழ் சிறுகதை

ஒரு நாள் நாய் ஒன்று உணவு தேடி அலைந்து கொண்டு இருந்தது. ஒரு கரி கடையில் இருந்து அதற்கு ஒரு எலும்பு துண்டு கிடைத்தது.

The Greedy dog
Tamil Short Story for children with pdf

எலும்பு துண்டை எடுத்துக்கொண்டு அதன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஓடை வந்தது. 

The Greedy dog
Moral Short Story – The Greedy Dog

அந்த ஓடையை கடக்கும்போது நாய்க்கு தண்ணிரில் தன் நிழல் தெரிந்தது, தண்ணிரில் வேறுஒரு நாய் எலும்பு துண்டுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டது.

The Greedy dog
Short Stories for Children

பேராசைபிடித்த நாய் அந்த எலும்புத்துண்டையும் சாப்பிட ஆசைப்பட்டது, அந்த நாயை விரட்ட, வாயினை திறந்த நாய் தன் எலும்பை ஆற்றில் தவற விட்டது. 

The Greedy dog
Greedy Dog – Moral Story with picture and pdf

பின் வேறு வழி இல்லாமல் தன் வீட்டிற்கு பசியுடன் திரும்பி சென்றது.

The Greedy dog
Greedy dog Short Story pdf

கதையின் நீதி:

  • பேராசை பெருநஷ்டம்.

  • அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்பட கூடாது.

Moral of the Story:

  • Don’t be Greedy. Greed will cause pain.

  • He who wants everything every time will lose everything anytime” – Vikrant Parsai

Click here to read this moral short story in English. 
You can also download The Greedy Dog Story PDF.
I hope you all enjoyed the story – The Greedy Dog moral short story for Kids in Tamil.

Read More Short Stories for Kids from this website.

Visit & Support our other site www.mondayquotes4u.com where you can find Inspirational & Motivational Quote in beautiful pictures

Related Posts

1 of 10

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.