Moral StoriesTamil stories

Two Cats and Monkey – Moral Story in Tamil

Two Cats and A Monkey
Two Cats and Monkey Story in Tamil

Two Cats and Monkey

இரண்டு பூனைகளும் குரங்கும் – தமிழ் சிறுகதை

ஒரு ஊரில் இரண்டு பூனைகள் வாழுந்து வந்தது.  இரண்டு பூனைகளும் சிறந்த நண்பர்களாக இருந்தது, இரண்டு பூனைகளும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும், தூங்கும், விளையாடும்.

Two Cats and A Monkey
Two Cats and Monkey story for Children

ஒரு நாள் பூனைகளுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்கவில்லை. 

Two Cats and A Monkey

உணவு தேடி அலைந்துகொண்டிருந்த பூனைகளுக்கு ஒரு ரொட்டி கிடைத்தது. 

Two Cats and A Monkey
Two Cats and A Monkey Tamil Story

இரண்டு பூனைகளும் அந்த ரொட்டிக்காக சண்டைபோட்டன. 

Two Cats and A Monkey

ஒரு குரங்கு மரத்திலிருந்து பூனைகள் சண்டையிடுவதை பார்த்துக்கொண்டு இருந்தது. குரங்கும் அந்த ரொட்டியை சாப்பிட ஆசைப்பட்டது.

Two Cats and A Monkey
Tamil Stories for children

பூனைகள் சடையிடுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள  நினைத்தது. குரங்கு பூனைகளிடம் சென்று, தான் அந்த ரொட்டியை பிரித்து தருவதாக கூறியது, அதற்கு சம்மதித்த பூனைகள் ரொட்டியை குரங்கிடம் கொடுத்தது.

Two Cats and A Monkey
Tamil Short Stories for Kids

ரொட்டியை இரண்டாக பிரித்தது குரங்கு, ஒரு துண்டு பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் பிரித்தது.

Two Cats and A Monkey

ரொட்டி சமமாக  இல்லாததால் பெரிய தூண்டில் இருந்து ஒரு பகுதியை சாப்பிட்டது குரங்கு.

Two Cats and A Monkey
Two Cats and A Monkey  – Online Short Story for kids

பெரிய துண்டு ரொட்டி சிரியதாகிவிட்டது. எனவே, குரங்கு இரண்டாவது துண்டில் இருந்து ஒரு பகுதியை சாப்பிட்டது.

Two Cats and A Monkey
Two Cats and Monkey  – Moral Story for kids with PDF

அப்படியே இரண்டு துண்டையும் சாப்பிட்டுவிட்டது குரங்கு. 

Two Cats and A Monkey

பிரித்து தருவதாக கூறிய குரங்கு இரண்டு பூனைகளை ஏமாற்றியவிட்டு சிரித்துக்கொண்டே மரத்தில் ஏறிக்கொண்டது. கடைசியில் பூனைகள் பசியோடு அங்கிருக்கு சென்றது.

Two Cats and A Monkey
Two Cats and A Monkey Story with Pictures

கதையின் நீதி:

  • ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

  • நீங்கள் சண்டையிடும்போது வேறொருவர் ஆதாயமடைகிறார்.

  • இரண்டு பேர் சண்டையிடும் போது மூன்றாவது நபர் எப்போதும் இலாபத்தைப்பெறுகிறார்.

Moral of the Story:

  • When you quarrel someone else gains.

  • When two people fight the third one always gets the profit.

Click here to read this moral short story in English.
You can also download this Two Cats and A Monkey story PDF.
I hope you all enjoyed Two Cats and A Monkey – Tamil Moral Story for Kids.

Read More Short Stories for Kids from this website.

Visit & Support our other site www.mondayquotes4u.com where you can find Inspirational & Motivational Quotes in beautiful pictures.

Related Posts

1 of 11

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.