Moral StoriesTamil stories

The Honest Woodcutter – Tamil short story for Kids

Honest Woodcutter Story

ஒரு நேர்மையான மரம் வெட்டி  – சிறுகதை

The Honest Woodcutter – Short Story for Kids

ஒரு ஊரில் மரவெட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்  தினமும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களை வெட்டி ஊரில் விறகிற்கு விற்றுவந்தார். 

Honest Woodcutter Story

ஒரு நாள் அவர் விறகு வெட்டும்போது கோடாரி  கையில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து விட்டது. 

Honest Woodcutter Story

எவ்வளவு முயற்சி செய்தும் கோடாரியை எடுக்க முடியாததால், மரவெட்டி ஆற்றங்கரையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார். அவர்கடவுளிடம், நான் என் கோடாரியை ஆற்றில் தவற விட்டுவிட்டேன், நான் வாழ்வதற்கு அந்த கோடாரியை மட்டுமே நம்பி இருக்கிறேன், எனக்கு அந்த கோடாரியை திரும்ப கிடைக்க உதவிசெய்யுங்கள் என வேண்டினான். 

Honest Woodcutter Story

திடிரென்று ஒரு தேவதை ஆற்றில் இருந்து வெளியில் வந்து மரவெட்டி முன் தோன்றியது. தேவதை அவனிடம் என வேண்டும் என்று கேட்டது, மரவெட்டி தன் கோடாரியை ஆற்றில் இருந்து எடுத்து தருமாறு கேட்டான்.

Honest Woodcutter Story
Woodcutter Story with pictures

தேவதை ஆற்றுக்குள் சென்று ஒரு தங்க கோடாரியை எடுத்து வந்து இது உன் கோடாரியா என கேட்டது, மரவெட்டி இல்லை என்று கூறினான்.

Honest Woodcutter Story

தேவதை மீண்டும்  ஆற்றுக்குள் சென்று ஒரு வெள்ளி கோடாரியை எடுத்து வந்து,     இது உன் கோடாரியா என்று கேட்டது,  மரவெட்டி இல்லை என்று கூறினான்.

Honest Woodcutter Story
ஒரு நேர்மையான விறகுவெட்டி – குழந்தைகளுக்கான சிறுகதை

தேவதை மீண்டும் ஆற்றுக்குள் சென்று ஒரு இரும்பு கோடாரியை எடுத்து வந்து, இது உன் கோடாரியா என கேட்டது,  மரவெட்டி  ஆமாம்  என்று கூறினான். 

Honest Woodcutter Story
Tamil Short Story for Children

மரவெட்டியின் நேர்மையை பாராட்டி தேவதை அவனுக்கு அந்த முன்று கோடாரியையும் பரிசாக கொடுத்தது,

Honest Woodcutter Story
honest woodcutter story

மரவெட்டி சந்தோசமாக வீட்டிற்கு சென்றான். இச்சம்பவம் கிராம மக்களுக்கும்  தெரியவந்தது.  

Honest Woodcutter Story
நேர்மையான மரவெட்டி – குழந்தைகள் சிறுகதை

ஒரு பேராசை பிடித்த மரவெட்டியின் நண்பன் மறுநாள் ஆற்றங்கரைக்கு சென்றான் அங்கு தன் கோடாரியை மறைத்து வைத்து விட்டு அழுது கொண்டு இருந்தான்.

Honest Woodcutter Story
The Honest Woodcutter Tamil Story

தேவதை அவன் முன் தோன்றி எதற்காக அழுது கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது, அவன்தன் கோடாரி ஆற்றில் விழுந்துவிட்டது என கூறினான். தேவதை ஆற்றில் இருந்து ஒரு தங்க கோடாரியை காண்பித்து இது உன் கோடாரியா என கேட்டது, மரவெட்டி ஆமாம்  என கூறினான்.  மரவெட்டி பொய் சொல்லியதால் தேவதை அந்த கோடரியை கொடுக்காமல் அவனை பயம்புரித்தியது. மரவெட்டி தன்னுடைய கோடாரியையும்  எடுக்காமல்  ஊருக்குள்  ஓடிவிட்டான்.

Honest Woodcutter Story
Tamil Short stories for Children

கதையின் நீதி:

  • நேர்மையாக இரு. நேர்மை எப்போதும் வெகுமதி அளிக்கப்படுகிறது.

  • நேர்மையே சிறந்த கொள்கை.

  • உண்மை உயர்வு தரும் 

Moral of the Story:  

  • Be honest. Honesty is always rewarded.

  • Honesty is the best policy – Benjamin Franklin.

  • No legacy is so rich as honesty – William Shakespeare.

Click here to read this moral short story in English. 
You can also download this The Honest Woodcutter short story PDF.

I hope you all enjoyed the story  The Honest Woodcutter – Tamil Short Stories for Kids.

Read More Short Stories for Kids from this website.

Visit and support our other site www.mondayquotes4u.com where you can find Inspirational and motivational Quotes in beautiful pictures.

Related Posts

1 of 18