Moral StoriesTamil stories

The Proud Rose – Moral Story for Kids in Tamil

Proud Rose Story
 The Proud Rose Story

The Proud Rose Story in Tamil

கர்வம் கொண்ட ரோஜா – சிறுகதை

ஒரு தோட்டத்தில் அழகான ரோஜா பூ ஒன்று தன் அழகிய  தோற்றத்தால் கர்வம் கொண்டு இருந்தது. அந்த ரோஜாவின் ஓரே வருத்தம், அதன் அருகில் ஒரு அழகில்லா கிள்ளி செடியும் வளர்ந்து இருந்தது. 

Proud Rose Story
The Proud Rose Short Story Tamil

தினமும் அந்த ரோஜா பூ, கள்ளி செடியை அதன் தோற்றத்தை வைத்து கேலி செய்து வந்தது, ஆனால் கள்ளி செடி அமைதியாக இருந்து. 

Proud Rose Story
Short Stories for kids with Moral

ரோஜா செடியை சுற்றி இருந்த மற்ற செடிகள், கள்ளி செடியை கிண்டல் செய்ய வேண்டாம் என கூறியன, ஆனால் கர்வமான ரோஜா பூ  யார் பேச்சையும் கேட்கவில்லை.

Proud Rose Story
The Proud Rose Short Story with Pictures

வசந்த காலம் முடிந்து வெயில் காலம் துவங்கியது. மழை இல்லாமல் அணைத்து செடிகளும்  தண்ணீரின்றி வாடின.

Proud Rose Story
Tamil Stories for Children

ரோஜா பூ மெதுவாக அதன் அழகான நிறத்தை இழந்து வாடத் தொடங்கியது. 

Proud Rose Story
குழந்தைகள் தமிழ் சிறுகதை – Moral stories for Children

ஒரு நாள் ரோஜா பூ, ஒரு சிட்டுக்குருவி கள்ளி செடியில் இருந்து தண்ணிரை குடித்துக்கொண்டு இருந்ததை பார்த்தது.

Proud Rose Story
The Proud Rose Story with Pictures and pdf

ரோஜா பூ கள்ளி செடியிடம் உதவி கேட்க வெட்கப்பட்டது, ஆனால் வேறு வழியின்றி  உதவி கேட்டது. இரக்க குணம் கொண்ட கள்ளி செடி சந்தோசமாக உதவி செய்ய ஒப்புக்கொண்டது. 

Proud Rose Story
Moral Stories for Kids with Pictures

சிட்டுக்குருவிகள் கள்ளி செடியில் இருந்து தண்ணிரை எடுத்து ரோஜா பூ மீது ஊற்றியது. ரோஜாவும் கள்ளி செடியும் நண்பர்களாக அந்த வெயில் காலத்தை கடந்தன.

Proud Rose Story
Bedtime Stories for Kids with Pictures

கதையின் நீதி:

  • ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு அவரை எடை போட கூடாது.

  • வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள். வாயை திறக்கும் வரை கிட்டத்தட்ட காகமும் குயிலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. 

Moral of the Story:  

  • Never judge anyone by their appearance.

  • Don’t judge by appearance. The more beautiful the serpent, the more fatal its sting. – William Scott Downey

Click here to read this moral short story in English.
You can also download, The Proud Rose story in PDF.
I hope you all enjoyed the moral story – The Proud Rose- Moral Story for Kids in Tamil.

Read More Short Stories for Kids from this website.

Visit and support our other site www.mondayquotes4u.com where you can find Inspirational and motivational Quotes in beautiful pictures.

Related Posts

1 of 18